
பிரபுதேவா படம் ப்ளாப் ஆனா எதற்கு நயன்தாரா அதிர்ச்சி ஆகணும், இருவருக்கும் எப்போதே முறிந்து போய் விட்டதே என்று தானே யோசிக்கிறீர்கள்..??
காரணம் என்னவென்றால், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ’காமோஷி’.
இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதே படத்தை தான் ‘கொலையுதிர்காலம்’ என்ற பெயரில் தமிழில் எடுத்துள்ளனர் படக்குழுவினர்.
கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ஹிந்தியில் படம் பளாப் ஆகியுள்ளதால் தமிழிலும் ப்ளாப் ஆகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம் நயன்தாரா.
விரைவில் இதற்கான முடிவு தெரியும்.
Facebook Comments



