Spotlightசினிமா

ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தினை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். இப்படம், மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்தினை தொடர்ந்து ரஜினியின் மருமகன் தனுஷின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜே இயக்கவிருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

கேங்க்ஸ்டர் – த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. YNOT ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button