Spotlightசினிமா

நடுரோட்டில் தல ரசிகர்கள் செய்த மோசமான காரியம்.. நீங்களே பாருங்க!

 

ச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க சில தினங்களுக்கு முன் வெளியானது ‘நேர்கொண்ட பார்வை’.

பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூலிலும் நல்ல ஒரு சாதனையையும் படைத்து வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் அஜித் ரசிகர்கள் சில செய்த மோசமான காரியம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

பைக் மற்றும் ஆட்டோவில் சென்ற தல ரசிகர்கள், பொதுமக்களை அச்சிறுத்தும் விதமாக மிகவும் மோசமாக சென்றுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button