Spotlightசினிமா

கும்மாளம் அடிக்கும் ஹவுஸ் மேட்ஸ்; பிக் பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேட் யார்.??

 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 59வது நாளான இன்று பள்ளி குழந்தைகள் போல் நடக்குமாறு ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் சேரன், கஸ்தூரி தவிர மற்ற அனைவரும் பள்ளி குழந்தைகளாக தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கை செய்து வருகின்றனர்.

இதில், சாண்டி, லாஸ்லியா இருவரின் ஆட்டமும் கும்மாளமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வார எலிமினேட் லிஸ்ட்டில் சேரன், சாண்டி, கஸ்தூரி, தர்ஷன் நால்வரும் உள்ளனர்.

இதில் கஸ்தூரி அல்லது தர்ஷன் எலிமினேட் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ ப்ரொமோ வீடியோ..

Facebook Comments

Related Articles

Back to top button