
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘பிகில்’.
இப்படத்தில் நயன்தாரா விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது !
Facebook Comments





