
Turning Point ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பிழை’
இப்படத்தில், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இக்காலகட்டத்திற்கு தேவையான ஒரு தகவலோடு படம் உருவாகி இருக்கலாம் என்று ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Facebook Comments





