Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மிழகத்தில் இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ‘

கொரோனாவில் இருந்து 118 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button