Spotlightதமிழ்நாடு

நிவர் புயல்; 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

ங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலா சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தாழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது நிர்வர் புயலாக மாறியுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..

Facebook Comments

Related Articles

Back to top button