
கொரோனா தடுப்பூசி மையத்தில் நாள் ஒன்றிற்கு 100 பேருக்கு மட்டுமே, தடுப்பூசி செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி விநியோகத்திற்கான மத்திய அரசின் விரிவான திட்டத்திற்கு, வழக்கமான தடுப்பூசி மையங்களை காட்டிலும் பெரிய அறைகள் தேவைப்படுவதால், முதலில் சமூக நலக் கூடங்களை பயன்படுத்தவும், பிற்பகுதியில் தனிக் கூடாரங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி மையங்களில் 5 நபர்கள் பணி அமர்த்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கான பக்க விளைவுகள் குறித்தும், அங்கேயே தனி அறையில் கண்காணிக்கப்படும் என கூறப்படுகிறது.
Facebook Comments





