
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் இந்த குக் வித் கோமாளி.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது நம்பர் ஒன் தொடர் என்றால் அது குக் வித் கோமாளி தான். காமெடி சரவெடியில் பல ரசிகர் பட்டாளங்களை இழுத்துள்ளனர்.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருபவர்கள் என்ன சம்பளம் பெறுகின்றனர் என்பதை தற்போது காணலாம்…
ஒரு எபிசோட்’க்கு ரூபாயில்
ஷகிலா – 50,000
பாபா பாஸ்கர் – 40,000
மதுரை முத்து – 40,000
அஷ்வின் – 25,000
மணிமேகலை – 20,000
சுனிதா – 20,000
ஷிவாங்கி – 20,000
பாலா – 15,000
புகழ் – 15,000
தர்ஷா – 10,000
பவித்ரா – 10000
Facebook Comments




