Spotlightசினிமா

உண்மையை போட்டுடைத்த சாண்டி; கவினுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் சாண்டியும் கவினும்.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இங்கு இருக்கின்றனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதற்கான ஷூட்டிங்கிற்காக அவர் வெளிநாடு பறந்துள்ளதாக கவின் நண்பர் சாண்டி பொதுமேடையில் கூறியுள்ளார்.

இது கவின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button