Spotlightசினிமா

நடிகைக்கு லிப் லாக்… பரபரப்பான மேடை… வெளியானது வீடியோ !!

லையாள சினிமாவில் “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அழைக்கப்படும் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அசுரன் மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவராலும் அதிகமாக அறியப்பட்டவர்.

தொடர்ச்சியாக இவரது புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பலமுறை சிறந்த நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக இவர் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன், விடுதலை 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மஞ்சு வாரியர் ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு சிறந்த மனிதராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மஞ்சுவாரியாரிடம் மேடையில் பெண் ரசிகை ஒருவர் அத்துமீறி அவருக்கு லிப் கிஸ் கொடுத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button