
பிக் பாஸ் வீட்டில் புதிய எண்ட்ரீயாக நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்திருக்கிறார். ஏற்கனவே, சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்பாக இருந்து வருபவர், பல பிரச்சனைகளில் மூக்கை விட்டு அவ்வப்போது வாங்கியும் கட்டிக் கொள்வார்.
இந்நிலையில், இவரது எண்ட்ரீ பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவினை பார்த்து ’ஒரே டைம்ல நாலு பெண்களை காதலிப்பது ஒரு காமெடியாக தான் பார்க்க வைக்கிறது. இதை பெண்கள் செய்தால் காமெடியாக எடுத்துக் கொள்ள முடியாதல்லவா’ என்று கேள்விகளை கேட்கிறார்.
இன்று, அதன் ப்ரொமோ இதோ…
#Day47 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/f9Ww8EWIJc
— Vijay Television (@vijaytelevision) August 9, 2019
Facebook Comments





