Spotlightசினிமா

செம போதை; பிரபல நடிகரின் மகள் காதலனுடன் நள்ளிரவு அரைகுறை உடையுடன் ஆட்டம்!

பிரபல நடிகரும் ஹிந்தி பட உலகின் சூப்பர் ஸ்டாருமான அமீர் கான், வட இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரெக்கார்ட் படைப்பவர்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் தற்போது பல நூறு கோடிகளுக்கு வியாபாரம் ஆகும். இவருக்கு இரா கான் என்ற மகள் இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘I AM COMMITTED’ என்று தனது ப்ரொபைலை மாற்றியிருந்தார்.

நியூயார்க் நகரில் பிரபல இசையமைப்பாளரான மிஷால் கிரிபாலி என்பவரை காதலிப்பதாக கூறியிருந்தார்.

இவர்கள் இருவரும் ஜோடியாக அங்கு உலா வருவதை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பார்க்கலாம்.

இந்நிலையில், இருவரும் செம போதையில் அரைகுறை ஆடையுடன் ஒரு தனியார் விடுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.,

மிகப்பெரும் நடிகரின் மகள் இப்படியெல்லாம் பண்ணலாமா..?? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button