Spotlightசினிமா

விழா மேடையில் ‘குக் வித் கோமாளி’ புகழை கட்டிப் பிடித்து அழுத அஸ்வின்!

டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைத்து வருபவர்களை கவுரவிக்கும் விதமாக பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ் டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Icons Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகிறது.

இவ்விழாவில் குக் வித் கோமாளி குழுவினர் பலர் கலந்து கொண்டனர். சிவாங்கி, பாபா பாஸ்கர், புகழ், அஸ்வின், சரத், பவித்ரா, ரித்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அஸ்வினும் சிவாங்கியும் நடனமாடினர். தொடர்ந்து பேசிய அஸ்வின், உணர்ச்சி பொங்க பேசினார். புகழை கட்டிப் பிடித்து அழத் தொடங்கினார்.

பின், புகழ் அஸ்வினை தேற்றினார். இப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button