Spotlightசினிமா

கடற்கரையில் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

சீரியல் நடிகை சுபாங்கியின் நடிப்புக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது போல அவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களை காணவும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அப்படி கடற்கரையில் தனது தொடைகள் தெரியும்படி எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இப்புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டிங்.

Facebook Comments

Related Articles

Back to top button