Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா..!!

மிழகத்தில் இன்று 817 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 18,581 ஆக உயர்ந்துள்ளது

இன்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சென்னையில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 12198 ஆக உயர்ந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button