Spotlightசினிமா

பிரபல கம்பெனியோடு கைகோர்த்த யோகிபாபு…. என்ன மாதிரியான படமாக இருக்கும்?

மிழ் சினிமாவில் காமெடி கிங்’ஆக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகிபாபு. நாயகர்களின் கால்ஷீட் எளிதில் கிடைத்துவிட்டாலும், யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

சில படங்களில் ஹீரோவாக நடித்தும் இருக்கிறார். தற்போது லைகாவின் தயாரிப்பில் பன்னிக்குட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்‌ஷன் நிறுவனத்திற்கு யோகி பாபு நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது என்ன மாதிரியான படமாக இருக்கும்.?? யார் இயக்குனர்.?? என்ற கேள்விகளுக்கு விரைவில் விடை தெரியும் என தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button