Spotlightசினிமா

70 லட்சம் பார்வையாளர்களை கடந்த ’ஆதித்ய வர்மா’ ட்ரெய்லர்!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இப்படத்தின் ட்ரெய்லர்.

இதுவரை சுமார் 7 மில்லியன் அதாவது 70 லட்சம் பார்வையாளர்களால் யூ ட்யூப் பக்கத்தில் பார்க்கப்பட்டுள்ளது இந்த ட்ரெய்லர்.

படத்தினை இம்மாதம் வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close