Spotlightசினிமா

பப்ஜி’யில் நான் ’அப்படி’ நடிச்சிருக்கேன் – ஐஸ்வர்யா தத்தா!

இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG).

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா முதன்மை நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் நடித்ததை பற்றி பேசிய ஐஸ்வர்யா, ‘ இப்படத்தில் எனக்கு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்காக நான் எனது பெரும் மெனக்கெடலை கொடுத்திருக்கிறேன்.

நெகடிவ் & பாஸிடிவ் என இரண்டு பக்கமும் கலந்த கதாபாத்திரம் இப்படத்தில் எனக்கு இருக்கும். எனது சினிமா வாழ்க்கையில் இப்படம் எனக்கு மிகவும் முக்கியமானது’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button