Spotlightசினிமா

கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா… வைரலாகும் புகைப்படம்!

மிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர் ஐஸ்வர்யா தத்தா.

இப்படத்திற்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டவர்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘PUBG’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் இப்படியெல்லாம் போட்டோ தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B1mjNzFjeFM/

Facebook Comments

Related Articles

Back to top button