Spotlightசினிமா

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் இவர் தான்!

விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தினை தயாரித்து வருகிறார். தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இவரே தயாரிக்கவிருக்கிறார்.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் யாரும் இல்லை வெங்கட் பிரபு தான். இவரின் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துப் போக அஜித் ஓகே சொல்லிவிட்டாராம்.

இதே கூட்டணி தான் ‘மங்காத்தா’ என்ற மாபெரும் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button