Spotlightசினிமா

கவர்ச்சியின் உச்சத்தில் தாய் எமி ஜாக்சன்.. புகைப்படம் உள்ளே!

தராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு ஷங்கரின் ஐ, எந்திரன் 2 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்தார்.

தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தான் தாயுற்று இருப்பதாகவும், விரைவில் தனது காதலனை திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார்.

சில, தினங்களுக்கு முன் தனது காதலுடன் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்நிலையில் தனது வீட்டின் மேல் மிகவும் நின்று கொண்டு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட இவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bx4diVbp3if/?igshid=1067nbky82389

Facebook Comments

Related Articles

Back to top button