Spotlightசினிமா

ஐ எஸ் தீவிரவாதியாக விஷ்ணு விஷால்!

 

னு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படம் ‘எஃப் ஐ ஆர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இந்த போஸ்டரில் விஷ்ணு விஷால் ஒரு ஐஎஸ் தீவிரவாதி போல் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

26/11 நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், மற்றும் இலங்கை தீவிரவாத தாக்குதல் என அனைத்திலும் தொடர்புடைய சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர்பில் உள்ளார். அவர் ஒரு ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். அந்த வாலிபர் விஷ்ணு விஷாலாக வருகிறார்.

இந்த மொத்த தகவலையும் போஸ்டரில் தெரிவித்துள்ளனர். படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button