Spotlightசினிமா

சங்கத்தமிழனில் ’சண்டகாரி’க்கு குரல் கொடுத்த அனிருத்!

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள படம் ’சங்கத்தமிழன்’. இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.இவர்களுடன் இந்த படத்தில் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா , ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் , ஸ்ரீமன் , ஸ்ரீ ரஞ்ஜனி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் பிரான்சிஸ் எழுதிய “சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் ” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிரூத் பாடியுள்ளார் . இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது .

Facebook Comments

Related Articles

Back to top button