Spotlightசினிமா

சுந்தர் சி’யின் ‘அரண்மனை 3’ ஜீ5 ஓடிடி’யில் நவம்பர் 12ல் வெளியீடு!

ஜீ 5, ஓடிடி தளத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கியிருக்கிறது.

அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12 அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. சுந்தர். சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை சந்தாதாரர்களுக்கு ஜீ5 நிறுவனம் வழங்குகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button