Spotlightசினிமா

பாக்கியம் சினிமா இதழ் பத்தாம் ஆண்டு துவக்க விழாவோடு நடைபெற்ற முப்பெரும் விழா!

பாக்கியம் சினிமா பத்தாம் ஆண்டு துவக்க விழா கடந்த புதன்கிழமை அன்று சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் சிறுவர்கள் நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம் என பல நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பல முன்னனி சினிமா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பிரபல இயக்குனர் பேரரசு விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் பி ஆர் ஓ-க்கள் விஜயமுரளி, டைமண்ட் பாபு, மதுரை செல்வம், சூரியா, மற்றும் சின்னத்திரை நடிகை சிந்துஜா கலந்து கொண்டார்.

விழாவில் வந்தவர்களை நடிகரும் இயக்குனருமான வின்ஸ்டார் விஜய் வரவேற்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button