Spotlightசினிமா

ஒரே ஸ்கிரீனில் இரண்டு படங்கள்… ஆச்சரியத்தை ஏற்படுத்து “பிகினிங்”

Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

நடிகர்கள்

வினோத் கிஷன்,
கௌரி G கிஷன்,
சச்சின்,
ரோகிணி,
லகுபரன்,
மகேந்திரன்,
சுருளி,
KPY பாலா

தொழில் நுட்ப குழு

எழுத்து இயக்கம் : ஜெகன் விஜயா
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
ஒளிப்பதிவு : வீரகுமார்
எடிட்டர்: CS பிரேம்குமார்
கலை : K.V.முருகமணி
தயாரிப்பு நிர்வாகி: மாரியப்பன் கணபதி
குரல் பதிவாளர்: தீலீபன் இரணியன் ஆடியோகிராபி: டோனி J
மிக்சிங் : ப்ளாக் அண்ட் ஒயிட்
ஸ்டுடியோ: ஃபயர்பாக்ஸ் ஸ்டுடியோ
வண்ணம்: ராஜேஷ் J
VFX: முகமது அக்ரம்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு: Lefty Manual Creations வெளியீடு: மாஸ்டர்ஃபீஸ்
தயாரிப்பாளர்: விஜயா முத்துசாமி
இணை தயாரிப்பாளர்: பிரபாகரன் நாகரத்தினம், சுப்ரமணி பிரபாகரன், கோபி அண்ணா, பொன்னி பிரபு, அன்பரசி பாபு.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close