
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் கிராமப்புற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், லாஸ்லியாவின் நடனமும் இடம் பெற்றது.
இதில், இளையராஜாவின் இசையில் உருவான ‘அவன் இவன்’ படத்தில் இடம்பெற்ற இசைக்கு குத்தாட்டம் போட்டார்.
இதோ அந்த வீடியோ…
https://www.youtube.com/watch?v=iZS523oVICs
Facebook Comments





