பிக்பாஸ் வீட்டில் ராங்கியாக சுற்றிக் கொண்டிருப்பவர் என்றால் உடனே அனைவரும் சொல்லும் ஒரே ஆள் யார் என்றால் அது ‘வனிதா’ தான். இவர் தன்னுடன் மூவரை சேர்த்துக் கொண்டு கேங்காக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அந்த மூவர் யார் என்று பார்த்தால் அது அபிராமி, சாக்ஷி, ஷெரின் தான். ஆனால் இவர்களது நட்புக்கு ஆப்பு வைக்குமாறு பிக்பாஸ் வனிதாவிற்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது.
அது என்னவென்றால் வனிதா தான் பிக்பாஸ் வீட்டின் திருடன். அவர் சாக்ஷியின் மேக்கப்பை கலைக்க சொல்ல வேண்டும். இது முடிந்தால் இது தான் முதல் கொல வெறி. ஆனால் ஷாக்சி சென்ஸ்ஸிடிவ்வானவர்.
அவரிடம் அப்படி செய்தால் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு மிக எளிதாக உடையும்.. பார்க்கலாம் இனி பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கவிருக்கிறது என்று.
Facebook Comments