Spotlightசினிமா

வெறி ஏறுதே…. ‘பிகில்’ ட்ரெய்லரை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்!

தளபதி நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பிகில்’. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணியளவில் வெளியானது.

பல பிரபலங்கள் இந்த ட்ரெய்லரை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் மற்றும் தர்ஷன் இன்னும் சில பிரபலங்களும் இந்த ட்ரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

அந்த கமெண்ட்கள் இதோ…

https://twitter.com/Mugen_Rao_Offl?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1183052287150710784&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Fcelebs%2F06%2F175557

 

 

 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close