Spotlightசினிமா

அபியின் மேல் உள்ள கோபத்தில் கட்டிலை வெறும் கையால் உடைத்த முகேன்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் சற்றுமுன் வெளியான ப்ரொமோ வீடியோவில் அபிராமி, சாக்‌ஷியை விட்டு தள்ளி வந்து முகேன் அருகில் அமர்ந்தார்.

பின்னர், எனக்கு அங்கு உட்கார பிடிக்கவில்லை என முகேஷிடம் கூறினார் அபி. அப்போது எனக்கும் அவளுக்குமான நட்பில் நிறைய விரிசல் ஏற்பட்டது.

அங்கு இருந்து நீ எப்படி எழுந்து வந்தாய் என முகேன் கூறிக் கொண்டே ஆக்ரோஷமாக கட்டிலை தனது கையால் உடைத்தார்.

இதோ அந்த வீடியோ..

Facebook Comments

Related Articles

Back to top button