Spotlightசினிமா

ஒட்டு மொத்தமாக கவினை நாமினேட் செய்த ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 64வது நாளான இன்று, இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேட் நடைபெற்றது. இதில், ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கவினை நாமினேட் செய்துள்ளனர்.

காரணம், கவின் லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதல் புரிவது தான், சில தினங்களாக அவரது நடவடிக்கை சரியில்லை எனவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த வாரம் எலிமினேட் இல்லை என்று கமல்ஹாசன் நேற்று கூறியிருந்தார், ஆனால், இது ஹவுஸ் மேட்ஸ் யாருக்கும் தெரியாத நிலையில், கவினை நாமினேட் செய்துள்ளனர் அனைவரும்.

இதன், ப்ரொமோ வீடியோ சற்று முன் வெளியானது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close