Spotlightஇந்தியாதமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் – 13/09/18

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2 point o படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் – 5.5 என்று ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் – விஜய் மல்லையா

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னையில் 2500 சிலைகள் வைக்க போலீசார் அனுமதி.

Facebook Comments

Related Articles

Back to top button