
ஜெய்ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘சென்னை 2 பாங்காக்’.
இப்படம் வரும் 13 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து பாராட்டியதோடு ‘அடங்காத காளை நீ’ என்ற பாடலையும் வெளியிட்டு படக்குழுவை பாராட்டி, தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
Facebook Comments





