Spotlightவீடியோக்கள்

ஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்!

அமெரிக்காவின் கவர்ச்சி நடிகை மியா மல்கோவா நடிக்க, சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள கிளைமாக்ஸ் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

இதில் மியாவின் முழு கவர்ச்சி நீச்சல் உடை காட்சிகள் வெளியாகியுள்ளது.

சூரிய உதய காட்சிகள் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கான ஸ்பெஷல் ஷாட் என ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

மேலும், இந்த ட்ரெய்லர் பெரும் சர்ச்சையையும் கிளப்புயுள்ளது.

 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close