நயன்தாரா நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 17) உலகம் முழுவதும் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
Facebook Comments