
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 33, 04,140 பேர் பாதிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் இதுவரை மொத்தமாக 233,829 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,039,055 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2201 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனாவால் 674 பேர் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் 390 பேரும், ஸ்பெயினில் 268 பேரும், இத்தாலியில் 285 பேரும், பிரான்சில் 289 பேரும், ஜெர்மனியில் 156 பேரும், ரஷ்யாவில் 101 பேரும், கனடாவில் 188 பேரும், ஈரானில் 71 பேரும், துருக்கியில் 93 பேரும் கொரோனாவால் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர்.
Facebook Comments