
20 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியிருக்கார் நம்ம விஞ்ஞானி.
வாங்குன காரை வெளிய நிறுத்திட்டு வீட்டுக்குள்ள போனவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம்…
அக்னி வெயில் மண்டைய பொளக்குதே … கார் மேல வெயில் பட்டா என்னாகும்னு யோசிக்க… பதறிட்டாரு அப்ப அவர் மண்டைக்குள்ள இந்த யோசனை ஆயிரம் வாட்ஸ் பல்ப்பா எரிஞ்சிருக்கு…
உடனே ஆளுங்க கிட்ட சொல்லி கார் முழுக்க மாட்டுச்சாணத்தை பூசி மொழுகி அசத்திபுட்டாரு… அசத்தி…
என்னங்க 20 லட்ச ரூபா காரை இப்படி பன்னிட்டீங்களேன்னு கேட்டா அவர் சொல்றாராம்… “மாட்டு சாணம் கிருமி நாசினி… அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும் சூர்ய கதிர் வீச்சில் இருந்தும் தப்பிக்கலாம் என இப்படி செய்தாராம்.
இவ்ளோ பெரிய விஞ்ஞானி எந்த ஊருன்னு யோசிக்கிறீங்களா… இப்படி பட்ட அறிவாளிகள் மொத்தமா இருப்பது நம்ப பிரதமர் மோடி முன்னாடி முதலமைச்சரா இருந்த குஜராத்ல தான்…
எல்லா அறிவாளிங்க புள்ளைகளும் இந்தியாவுல இருந்தும், இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகாம இருக்குன்னு தான் தெரியல..