Spotlightசினிமா

‘தர்பார்’: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா.??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ‘தர்பார்’.

11 நாட்களுக்கு முன் வெளியான இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் மட்டும் இப்படம் 13 கோடியை வசூலித்து வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ரஜினி நடித்து 2.0, பேட்ட ஆகிய இரு படங்களுமே13 கோடியை வசூலித்திருந்தது. தொடர்ச்சியாக மூன்றாவதாக தர்பார் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button