Spotlightசினிமா

வசூலில் அஜித்தை பின்னுக்குத் தள்ளிய ‘அசுரன்’ தனுஷ்!

ல அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் இந்த வருடம் திரைக்கு வந்தது. இப்படம் சுமா 107 கோடி ரூபாய் வசூலை ஈட்டிக் கொடுத்தது.

அமெரிக்காவில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை $300,000 வசூல் செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த வசூல் சாதனையை தனுஷின் ‘அசுரன்’ முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அமெரிக்காவில் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் நம்பர் ஒன் வசூல் படைப்பாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Facebook Comments

Related Articles

Back to top button