Spotlightசினிமா

44 படங்களை இயக்கிய பிரபல பெண் இயக்குனர் மரணம்!

தெலுங்கு பட உலகில் மிகவும் கொடி கட்டி பறந்தவர் விஜயா நிர்மலா. நடிகையும் இயக்குனருமான இவர் தெலுங்கு உள்பட பல மொழிகளில் இதுவரை 44 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தற்போது 73 வயதாகும் இவர் உடல் நல குறைவால் ஹைதராபாத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய மரண செய்தி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button