Spotlightதமிழ்நாடு

திமுக சார்பில் ரூ.4 கோடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு: ஸ்டாலின்

சென்னை: திமுக சார்பில் ரூ.4 கோடிக்கு நிவாரண பொருட்கள் இன்று அனுப்பிவைக்கப்பட்டது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயல் பாதித்த இடங்களுக்கு ஏற்கனவே திமுக வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் நிவாரண பணியை அரசு விரைவாக செய்யவில்லை என ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close