Spotlightசினிமா

ஆட்டத்திற்கு தயாரான ‘திரெளபதி’!

ழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மோகன். தனது முதல் படத்திலேயே பலரது பாராட்டைப் பெற்றவர் இயக்குனர் மோகன் .

இவரது இயக்கத்தில் அடுத்த படைப்பாக உருவாகி வருகிறது ‘திரெளபதி’. உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

இப்படத்தின், பாடல்கள் வெளியீட்டு உரிமையை இந்தியாவின் நம்பர் ஒன் இசை நிறுவனமான லகாரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஜீபின் இசையமைத்திருக்கிறார்.

பாடகர் வேல்முருகன் குரலில் உருவாகியுள்ள ஒரு பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தினை GM Film Corporation தயாரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button