Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

யானை வாயில் சீழ் பிடித்திருந்தது… வெளியான அதிர்ச்சி தகவல்!

கேரளாவில் சில தினங்களுக்கு முன் வெடி வைத்து கொல்லப்பட்ட யானை தான் இந்தியாவை உலுக்கிய சம்பவம்.

அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது என்ற செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சிக்குளாயினர்.

இதுகுறித்து அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

யானையின் வாய்ப்பகுதி வெடி பொருட்களால் வெடித்துச் சிதைந்து காணப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மூலம் தகவல் வெளிவந்துள்ளது.

யானையின் வயது 15.

யானை அதிகப்படியான நீரை உறிஞ்சுள்ளது. இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ளது. அதுவே யானை இறப்பதற்கு காரணமாக இறந்துள்ளது.

யானையின் வாய்ப்பகுதி வெடிபொருட்களால் வெடித்துள்ளது. வாய்ப்பகுதி முழுமையாக சீழ் பிடித்திருந்தது.

இதன் காரணமாக 2 வாரங்கள் எதுவும் சாப்பிடாமல், முற்றிலுமாக சீர்குழைந்து நீரில் நின்று பின்பு சரிந்து உயிரிழந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button