Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனாவுக்கு இதுதான் மருந்து… இங்கிலாந்து முடிவு!

லகம் முழுவதும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அரசு டெக்சாமெத்தசோன் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்ததில் நல்ல பலன் கொடுப்பதை கண்டறிந்துள்ளது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

டெக்சாமெத்தசோன் மருந்தை உடனடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button