
16 வயதினிலே என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
மும்பையில் பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவர்களது மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து சர்ச்சைக்கு ஆளாவார்.
இதேபோல், நேற்றும் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு வந்த ஜான்வி கபூர், வெள்ளை நிற உடையில் மிகவும் கவர்ச்சியான காண்போரை முகம் சுழிக்கும் வகையில் அவரது உடை இருந்தது.
ஜான்வி கபூரின் இந்த உடையை, நெட்டிசன்கள் விமர்சனம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
Facebook Comments





