
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு மோடி 2-வது முறை நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்.
மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு.
விழா நடைபெறும் குடியரசு தலைவர் மாளிகையிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு.
மோடியின் பதவியேற்பு விழாவில் 8000 விருந்தினர்கள் பங்கேற்பு.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் 6 இடங்களில் போக்குவரத்து மாற்றம்.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு ராஷ்டிரபதி பவனில் இயங்கும் அரசு அலுவலகங்கள் பகல் 2 மணியுடன் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சிறிது நேரம் முன்பு காந்தியின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார்.
Facebook Comments




