Spotlightதமிழ்நாடு

கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை; கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் – ராமதாஸ்!

டந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள 9 மாவட்ட இடைத்தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

”கடந்த தேர்தல்களின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை.

சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் வெல்ல முடியுமா?

அதிமுகவுடன் தற்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாமகவின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம்.

பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தன, ஆனால் கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை.

கடந்த தேர்தல் பணிகளில் அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை.” என ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button