Spotlightசினிமாவீடியோக்கள்

பட்டைய கிளப்பிய கவின்; லிப்ட் படத்தின் இன்னா மயிலு பாடல் வீடியோ!

வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ளது “லிப்ட்”. இப்படம் வரும் 1 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இன்னா மயில் என துவங்கும் ஒரு பாடல் ஆடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.

இப்பாடலின் வீடியோ இன்று மாலை வெளியானது. இப்பாடலில் ஹீரோ கவின் சும்மா பட்டைய கிளப்பி தனது நடனத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார். 5 மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து பாடல் ஹிட் அடித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button